2 ஊடகங்கள்
ரஜரட்டயில் கடுமையான வறட்சி - 778 குளங்கள் முற்றாக வற்றின
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி நிலவுவது இயல்பான நிலை என்ற போதிலும், இம்முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக அப்பகுதியின் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருவதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர்
