இலங்கையின் மூத்த கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார். களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார். களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன ஆசிரியையாக பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கண்டி பாரம்பரிய நடனத்தைக் கற்பித்த ஒரு சிறந்த ஆசிரியையாகவும் கருதப்படுகின்றார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.