முக்கோண ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
ராவல்பிண்டியில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியில் இங்கிலாந்து அணியை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான
ராவல்பிண்டியில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியில் இங்கிலாந்து அணியை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான
பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய ஹசன் நவாஸ் (Hasan Nawaz) அதிகபட்சமாக 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சோனி பேக்கர் (Sonny Baker) 65 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இங்கிலாந்து சார்பில் டொம் பேண்டன் (Tom Banton) அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.