கோட்டாவின் முதல் சாட்சியத்தால் ராஜபக்ச குடும்பமே முடிவுக்கு வந்தது…
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தேசப்பற்றான பணியை முன்னெடுத்ததாக இதுவரை கருதி வந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவாளர்களின் கனவுகளைக்கூட கோட்டாபய ராஜபக்ச நேற்று (29) சிதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. லலித் மற்றும் கூகன் ஆகிய சமூக செயற்பாட்டா
