தேசிய மீலாதுன் நபிவிழா 2026; மூன்று நிகழ்ச்சித்திட்டங்கள் நேற்று அங்குரார்ப்பணம்
தேசிய மீலாதுன் நபி விழாவுக்கு இணையாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் நேற்று திங்கட்கிழமை மூன்று நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.தேசிய மீலாத் கண்காட்சி, எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம் நல்லிணக்க நிகழ்ச்சி என்பவற்றுடன் 20