1 ஊடகம்
ரயில் எஞ்சின்கள் மற்றும் 'பவர் செட்' பற்றாக்குறையால் 4 ரயில் சேவைகள் ரத்து?
ரயில் 'பவர் செட்' (Power set) மற்றும் ரயில் எஞ்சின் பற்றாக்குறை காரணமாகக் களனிவெலி பாதையில் இரண்டு ரயில் சேவைகளும், பிரதான பாதையில் இரண்டு ரயில் சேவைகளும் உட்பட மொத்தம் 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
