1 ஊடகம்
பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம்!
எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கிப்பட்டுள்ளது.
