உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு பரீட்சகர்களின் விண்ணப்பக் காலம் நீடிப்பு!
க.பொ.த (உயர் தர) பரீட்சை - 2026 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் போன பரீட்சகர்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விடைத்தாள்