திலின கமகேயின் பதவி நீக்கம் உணர்த்தும் செய்தி!
ரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி உண்மையாக நிலை நாட்டப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கு, சாதாரண குடிமகன் சட்டத்தின் முன்னால் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதை மட்டும் பார்த்தால் போதாது. அதிகாரம் படைத்தவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள், உயர் பதவிகளில் இ