1 ஊடகம்
தோட்டப்புறப் பாடசாலைகளின் டிஜிட்டல்மயமாக்கலையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
நாடு முழுவதிலுமுள்ள தோட்டப்புறப் பாடசாலைகளில் டிஜிட்டல் கல்வியை ஊக்குவிப்பதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பல விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
