1 ஊடகம்
இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய கேப்டன்கள்!
இம்ரான் கானுக்கு முறையான வைத்திய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யக் கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.