தெல்தெனிய பெண் மரணம் தொடர்பில் தொடரும் கைதுகள் - விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலம்
தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணர் (Physiotherapist) மரணத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு, போக்குவரத்து மற்றும் தங்குமி
தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணர் (Physiotherapist) மரணத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு, போக்குவரத்து மற்றும் தங்குமி
இந்த மரணச் சம்பவத்தை மறைப்பதற்கும், பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்வதற்கும், குறித்த காவல்துறை அதிகாரி எவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பான பல தகவல்களை சந்தேகநபர் காவல்துறையிடம் வாக்குமூலமாக வழங்கியுள்ளார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சாரதியின் மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, அவரிடமிருந்து பிரதான சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.