சஹ்ரான் குழுவுக்கு புதிய தலைவர்! ஆரம்பமாகபோகும் விசாரணை
சஹ்ரான் குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரிடமுள்ள மேலதிக தகவல்களை அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அம
