1 ஊடகம்
இலங்கையை B- தரத்திற்கு உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்
சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் , இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன்நிலை தரவரிசையை 'CCC+' இலிருந்து 'B-' ஆக இன்று (22) உயர்த்தியுள்ளது. வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைத்துள்ள கொள்கைகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களைச்
