அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
-நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில், 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. -குறிப்பிடட்ட காலப்பகுதிக்குப் பின்னர் சுகாதாரத் துறைக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. -ஜனாதிபதி நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
