வெலிக்கடை சிறைக்கு செல்ல அனுமதிக்காமை - மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை
வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற தங்களது அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையையும்
வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற தங்களது அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையையும்
தடுப்புக் காவலிலுள்ள இடங்களைப் பரிசோதிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வமாக உள்ள உரிமையை உடனடியாக வழங்குதல். இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துதல். கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக அறிவித்தல்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.