உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 மே, 2026

பிரதமர் -பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு

பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் Yvette Cooper ஆகியோருக்கு இடையே இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.பிரதமரின் பிரித்தானிய விஜயத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.டித்வா சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில், மறுசீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக பிரித்தானியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக பிரதமர் இதன்போது தமது நன்றி தெரிவித்தார்.இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா வழங்கும் பங்களிப்பையும் பாராட்டிய பிரதமர், இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கை ரீதியான முன்னுரிமைகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வௌிப்படுத்தியுள்ள ஆர்வம் மற்றும் நாட்டின் சாதகமான பொருளாதாரப் பாதை குறித்தும் பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.தற்போதைய உலகளாவிய பூகோள அரசியல் முன்னேற்றங்கள், வலுசக்தி துறையில் உள்ள சவால்கள் மற்றும் பிராந்தியத் தொடர்பு மற்றும் நீண்ட கால வலுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுநலவாய கற்றல் பேரவையின் 43ஆவது நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் பிரித்தானியாவிற்கு இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

News First - தமிழ்•21 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

பிரதமரின் பிரித்தானிய விஜயத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. டித்வா சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில், மறுசீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக பிரித்தானியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக பிரதமர் இதன்போது தமது நன்றி தெரிவித்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • Harini Amarasuriya
  • Yvette Cooper
இடங்கள்
  • பிர
திறவுச்சொற்கள்
  • இடம்பெற்றுள்ளது
  • குறித்தும்
  • வெளிவிவகார
  • இருதரப்பு
  • சந்திப்பு
  • செயலாளர்
  • வலுசக்தி

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.