1 ஊடகம்
அநுராதபுரத்தில் விவசாயத் தகவல் சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்
அநுராதபுரம் மாவட்டத்தின் பொருளாதாரக் கணக்கெடுப்பு - 2026 இற்கான விவசாயத் தகவல் சேகரிப்புப் பணிகள், மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தலைமையில் கலத்தேவ பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு நுவரகம் பளாத்த பிரதேச செயலகப் பி