1 ஊடகம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் விசேட பொது தினம்
ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை நேரடியாக முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் விசேட பொது தினம் நேற்று (16 செப்டம்பர்) கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
