உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்யா அதிரடி தாக்குதல்: கிடங்கில் பயங்கர வெடிப்பு - 27 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கெய்வ் பிராந்திய இ
