1 ஊடகம்
இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகத்தின் புதிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்திரற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ ஆலோசகர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர, அண்மையில் (டிசம்பர் 12) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
