1 ஊடகம்
ரெயின்போ அணி சம்பியன்
சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நிககொள்ள லெஜன்ட் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்று போட்டியில் ரெயின்போ அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. எட்டு அணிகள் பங்குபற்றிய 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இப்போட்டி நிககொள்ள மின்ஹாஜ் மக