வயிற்றில் 3 கோல்ஃப் பந்துகள்... அறுவை சிகிச்சை இன்றி பாம்பைக் காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பகுதியில் காணப்பட்ட பாம்பு ஒன்று, முட்டை எனத் தவறாக
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பகுதியில் காணப்பட்ட பாம்பு ஒன்று, முட்டை எனத் தவறாக
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனைக் கவனித்த அந்த பகுதி மக்கள் உடனடியாகக் கால்நடை மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். தற்போது அந்தப் பாம்பு ஆரோக்கியமாக உள்ளதாகவும், தகுந்த பராமரிப்பிற்குப் பின் மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.