உடல்நலக்குறைவினால் தென்னாபிரிக்க தொடரிலிருந்து விலகும் அக்ஷார் பட்டேல்
இந்திய அணியின் முன்னணி சகலதுறைவீரர்களில் ஒருவரான அக்ஷார் பட்டேல் உடல்நலக் குறைவு காரணமாக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
