யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக ஒரே பதவியில் உள்ள அதிகாரிகள் - அம்பலப்படுத்தும் எம்.பி
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் தொடர்ச்சியாகப் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பான நிர்வாக நடைமுறைகள் வெளிப்படையாக விளக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் புதிதாக
