1 ஊடகம்
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
தேசத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு லொத்தர் விற்பனையாளர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன
தேசத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்திற்கு லொத்தர் விற்பனையாளர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சி, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (27) முற்பகல் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.