1 ஊடகம்
ஈரானில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை : போர் நினைவிடமாக மாறிய பாடசாலை
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பெப்ரவரி 28-ம் திகதி மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. தற்போது அந்த பள்ளி போர் நினைவிடமாக
