1 ஊடகம்
16 ஆவது மாடியின் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சுட்டிக்குழந்தை!
சீனாவின் புஜியான் மாகாணத்தின் ஜாங்பிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சீனாவின் புஜியான் மாகாணத்தின் ஜாங்பிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 16 ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கணவர், மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி, கணவர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த வீட்டில் மூன்று வயது பெண் குழந்தை தனது அம்மாவுடன் இருந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.