1 ஊடகம்
கொமன்வெல்த் அமைப்பின் '2026 ஆம் ஆண்டின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருதை' பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா வென்றெடுத்தார்
பாராளுமன்ற செயல்பாடுகளில் காட்டிய சிறந்த அர்ப்பணிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றிற்காக ஆற்றிய அளப்பரிய சேவையை அங்கீகரித்து, இலங்கை பாராளுமன்றத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்கள் 2026 கொமன்வெல்த் 'புதிய பாராளுமன்ற உறுப்பினர் விருதை' (CPA New Parliamentarian Award 2026) வென்றெடுத்துள்ளார்.
