ஒக்டோபர் 17 மின்தடை கற்றுத்தந்த பாடம்: நவீனமயமாக்கப்படுமா தேசிய மின்கட்டமைப்பு?
ஒக்டோபர் 17ஆம் திகதி இலங்கையர் பலருக்கு மறக்க முடியாத ஒரு நாளாகும். காரணம், அன்று நண்பகலில் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தால் தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் பலரும் திண்டாடினர். 10 நிமிடங்களேனும் மின்சாரமின்றி வாழ்வது மிகவும் கடி