1 ஊடகம்
இன்றைய ராசிப்பலன் (25.08.2026)
இன்று (25) மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார். மேலும் சித்த யோகம் கூடிய தினத்தில், சிம்ம ராசியில் சூரியன் நுழைகின்றார், அங்கு கேதுவுடன் இணைய உள்ளார். சிம்ம ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது.
