1 ஊடகம்
அக்குறனை அஸ்ஹர் இளம் அணிக்கு அசத்தல் வெற்றி
இலங்கை கிரிக்கெட் சபையின் 13 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகள் (SLCSA) இடையிலான டிவிஷன்-III கிரிக்கெட் தொடரில், அக்குறனை அஸ்ஹர் கல்லூரி குருதெனிய மத்திய கல்லூரியுடன் 10 விக்கெட்டுக்களால் அதிரடி வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
