1 ஊடகம்
சர்பராஸ் அஹ்மட்டுக்கு பாகிஸ்தான் அணியில் முக்கிய பதவி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவருமான சர்பராஸ் அஹ்மட், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் சிரேஷ்ட ஆண்கள் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
