1 ஊடகம்
பலாலியில் 17ஆவது வாரமாக தொடரும் நிலமீட்பு போராட்டம் : மயங்கி விழுந்த பெண் !
இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்பு போராட்டம் 17ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் இன்று (11) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெண
