1 ஊடகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026; ஆடவர் T20 தொடர் அட்டவணை வெளியீடு
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரிற்கு தகுதி பெற்றுள்ள அணிகளும், உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
