1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களது உரிமைப் போராட்டம் பல்வேறு தரப்பினராலும் கையாளப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்டுள்ளதாக குற்ற
