சிறை மோதலின் 8-வது பலி! காவலர் உபாலியின் உடல் இன்று சொந்த ஊருக்கு!
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் போது உயிரிழந்த 8-வது சிறைச்சாலை அதிகாரியான, சிறைச்சாலை காவலர் எம்.ஜி. உபாலி அவர்களின் உடல் இன்று (09) கம்புருபிட்டியவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தனது கடமையின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது,