1 ஊடகம்
மக்கள் வங்கியின் புதிய தலைவராக சந்தன குணியங்கொட பொறுப்பேற்பு
சந்தன குணியங்கொட, 2026 ஆகஸ்ட் 25ஆம் திகதி, மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மக்கள் வங்கியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் முன்னாள் மக்கள் வங்கி தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ம