1 ஊடகம்
இலங்கையில் தேசிய மாணவர் படையணி மற்றும் இந்தியாவின் தேசிய மாணவர் படையணிக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையின் தேசிய மாணவர் படையணிக்கும் (National Cadet Corps) இந்தியாவின் தேசிய மாணவர் படையணிக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.