உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
2 ஊடகங்கள்26 நவ., 2025

கனமழையால் பல பகுதிகளிலும் வௌ்ள அபாயம்

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த மண்டலம் அடுத்து வரும் 30 மணித்தியாலங்களில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் தாக்கத்தால் எதிர்வரும் நாட்களில் நாட்டில் மழை மற்றும் காற்றின் தன்மையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களிலிருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.இதனிடையே, அதிக மழை காரணமாக கல் ஓயா, மாதுரு ஓயா, யான் ஓயா, முந்தெனி ஆறு உள்ளிட்ட ஆறுகளை சூழவுள்ள பகுதிகள் சிறியவிலான வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், பிரதான நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட 50-க்கும் அதிக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.அதிக மழை காரணமாக போவதென்ன நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் இன்று(26) முற்பகல் திறக்கப்பட்டுள்ளன.இதன்காரணமாக அம்பன பாலம் நீரில் மூழ்கியுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் கடமைநேர பொறியியலாளர் புத்திக நவரத்ன தெரிவித்தார்.உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அம்பன் கங்கையின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.கனமழை காரணமாக இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதுடன் தம்புலு ஓயாவிற்கு செக்கனுக்கு 1000 கனஅடி நீர் விடுவிக்கப்படுகின்றது.கலாவாவியின் வான்கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் கலாஓயாவிற்கு செக்கனுக்கு 6000 கனஅடி நீர் விடுவிக்கப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவத்துள்ளது.தெதுரு ஓயா, வெஹெரகல, தப்போவ உள்ளிட்ட 50-க்கும் அதிக நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Hiru News - Tamil•26 நவ., 2025
150 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை - நாட்டின் பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை
Hiru News Tamil எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 3.45 மணி முதல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது, நாளை பிற்பகல் 3.45 மணி வரை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hiru News - Tamil இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • புத்திக நவரத்ன
நிறுவனங்கள்
  • Department of Meteorology3
  • இலங்கை மகாவலி அதிகார சபை
  • நீர்ப்பாசனத் திணைக்களம்
இடங்கள்
  • Central Province3
  • Eastern Province3
  • Polonnaruwa3
  • Uva Province2
  • தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு
  • பொலன்னறுவை மாவட்டத்திற்கும்
  • பொலன்னறுவை மாவட்டத்திலும்
  • North Central Province
திறவுச்சொற்கள்
  • மில்லிமீற்றருக்கு
  • நீர்த்தேக்கங்கள்
  • பெய்யக்கூடும்
  • மாவட்டங்களில்
  • மில்லிமீட்டர்
  • விடுத்துள்ளது
  • பகுதிகளிலும்
  • செக்கனுக்கு
  • மழைபெய்யும்
  • வான்கதவுகள்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன

  • கனமழையால் பல பகுதிகளிலும் வௌ்ள அபாயம்News First - தமிழ்·26 நவ., 2025
  • சில மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைபெய்யும் சாத்தியம் Hiru News - Tamil·25 நவ., 2025
முழு செய்தித் தொகுப்பு