1 ஊடகம்
லெட்டியேட் அணி வெற்றி
அட்டாளைச்சேனை கோணாவ த்தை பிரீமி யர் லீக் மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை கோணாவத்தை அர்ஹாமின் லெட்டியேட் அணி வெற்றியீட்டியது. ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டி கடந்த திங்களன்று (19) அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரை