1 ஊடகம்
மதத்தலங்கள் மீது குண்டுத்தாக்குதல் :வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
இலங்கையில் உள்ள பல முக்கிய மதத்தலங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இப்பகமுவாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரங்க
