நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு பிரஜைக்கும் 5000 டொலர்
நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் காங்கிரஸின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் வயது வந்த ஒவ்வொரு அமெரிக்க பிரஜைக்கும் 5,000 டொலர் வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிதி எவ்வாறு வழங்கப்படும் என
