1 ஊடகம்
யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் பரிதாப பலி!
கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக நேற்று (24) மதியம் சென்றவர், இன்று (25) வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர்.
