மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் - 'கிளாடியேட்டர்' முன்னோட்ட முன்பதிவில் வேகம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், திரைப்படங்களைத் தொடர்ந்து சிற்றூந்து பந்தயத்திலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், திரைப்படங்களைத் தொடர்ந்து சிற்றூந்து பந்தயத்திலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்
அவர் பங்கேற்ற சிற்றூந்து பந்தயங்களின் காட்சிகளைத் தொகுத்து, 'கிளாடியேட்டர்' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் முன்னோட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.