டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி
மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.66 ரூபாவாகவும், விற்பனை விலை 341.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.66 ரூபாவாகவும், விற்பனை விலை 341.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
342 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது. 2026 பெப்ரவரி பிற்பகுதியில் இருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட தாக்கங்களே இவ்வாறு ரூபாய் வீழ்ச்சியடைவதற்குக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.