லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு!
இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்... 12.5kg: ரூ. 100 இனால் 5kg: ரூ. 42 இனால் 2.3kg: ரூ. 20 இனால் விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள
