இந்திய – பாகிஸ்தான் கப்பல்கள் மோதல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் கடலில் மோதிக்கொண்டுள்ளன. இந்திய கடற்படை தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் "ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் கடும்