நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சீர்த்திருத்தமே தொடர்கிறது! ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் இலங்கை சுட்டிக்காட்டு
மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. நல்லிணக்கம
