2 ஊடகங்கள்
CSK அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் மிக வெற்றிகரமான மற்றும் நீண்ட கால கூட்டணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் அதன் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இடையிலான 18 ஆண்டு கால பயணம் நிறைவுக்கு வந்திருக்கின்றது.
